தி வாம்பயர் டயரீஸ் · சீ.1, எபி.13
சில்ட்ரன் ஆஃப் தி டாம்ட்
சல்வடோர் குடும்பத்தின் நிறைய ரகசியங்கள் வெளிப்படுகின்றன - கௌரவ நட்சத்திரம் ஜேம்ஸ் ரெமார் (டெக்ஸ்டர்) டாமன் மற்றும் ஸ்டீபனின் தந்தை கியோசெப்பேயாக நடித்துள்ளார். பென்னுடனான (ஷான் ஃபாரிஸ்) போனியின் டேட்டிங் மோசமான திருப்பத்தில் சென்று முடிகிறது.