தி ஒரிஜினல்ஸ் · சீ.1, எபி.21
தி பேட்டில் ஆஃப் நியூ ஆர்லியன்ஸ்
ஃப்ரென்ச் குடியிருப்பிலுள்ள அனைத்து ரத்தக் காட்டேரிகளையும் அழித்துவிடக்கூடிய க்ளாஸின் திட்டத்தை பற்றி அறிந்துக்கொண்ட மார்சல், மைக்கேல்சன்ஸ் மீது படைகளை திரட்டி மீண்டும் நகரை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர விரைகிறான்.