ட்ரான்ஸ்பரென்ட் · சீ.3, எபி.1
எலிஸா
LGBT தற்கொலை உதவி மையத்தில் பணிபுரியும் போது, ஒரு இளம் திருநங்கையான எலிசாவிடம் இருந்து துயரத்துக்குரிய அழைப்பு வருகிறது. எலிசா தன்னை காயப்படுத்திக்கொள்வாளோ என்று பயந்து, சிக்கலில் உள்ள டீனேஜ் நபரை கண்டுபிடிப்பதற்காக சவுத் சென்ட்ரல் LA வழியாக நீண்ட பயணத்தை மேற்கொள்ளும் போது, மவுரா மருத்துவமனையில் சேரும் நிலை ஏற்படுகிறது.