சூப்பர்நேச்சுரல் · சீ.8, எபி.18
ஃபிரிக்ஸ் அண்டு கீக்ஸ்
க்ரிஸி சாம்பர்ஸ் (மாடிசன் மெக்லாப்லின்) மற்றும் ஒரு வேட்டைக்காரன் தலைமையில் இருக்கும் பரிச்சயமில்லாத இள வயது வேட்டைக்காரர்களை சாம் மற்றும் டீன் தற்செயலாகச் சந்திக்கிறார்கள்.அந்த வேட்டைக்காரனின் நடத்தை சந்தேகத்திற்கு இடமாய் உள்ளது.