தி மிடில் · சீ.2, எபி.19
தி லெகசி
அவனது அழுக்கான, துர்நாற்றம் வீசும் காலுறையை வீட்டில் அங்கங்கே வீசி விட்டும் செல்லும் ஆக்ஸிலின் நடவடிக்கைக்கு, பலமுறை எச்சரித்த பிறகு, அவனை தண்டிக்க நினைக்கும் மைக், அந்த சீசனின் இறுதி பள்ளிக்கூட கூடைப்பந்து விளையாட்டை அவன் விளையாட தடை விதிக்கிறார்.