தி ஒரிஜினல்ஸ் · சீ.3, எபி.10
எ கோஸ்ட் ஆலாங் தி மிசிசிப்பி
ஆளும் பொறுப்புகளை புதிதாக ஏற்றுக்கொண்டுள்ள வின்செண்ட், தன் விருப்பத்திற்கு மாறாக மாயாஜாலம் பிரயோகிக்க நேரிடுகிறது. க்ளாஸ், எலிஜா மற்றும் ஃப்ரேயா, ஸ்ட்ரிக்ஸ்களுக்கு எதிராக ஆபத்தான திட்டம் தீட்டுகின்றனர்.