ஸ்மால்வில் · சீ.6, எபி.13
சிவப்பு
லூயிஸ் சிவப்பு க்ரிப்டோனைட்-ஆல் ஆன லிப்ஸ்டிக்கை உதட்டில் பூசியபிறகு, க்ளார்க்கைக் கவர்ந்த அவள், அவனோடு உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுகிறாள். இதில் சிவப்பு க்ரிப்டோனைட் லூயிசிடம் இருந்து க்ளார்க்கிற்கு பரவுகிறது. இதனால் அவனுக்குள் இயல்பாக இருக்க முடியாமல் இருந்த தடைகள் நீங்குகின்றன.