Madam Secretary · சீ.1, எபி.11
கேம் ஆன்
அமெரிக்க முன்னாள் செகரட்டரி வின்சென்ட் மார்ஷ்ஷின் இரகசிய வங்கிக் கணக்கைக் கண்டறிவதற்கு எலிசபெத்தும், ஹென்றியும், இசபெல்லும் முயற்சிக்கின்றனர். ஆனால், எலிசபெத்தின் ஊழியர் ஒருவருக்கு அதற்கான அணுகல் இருப்பது தெரிய வருகிறது.