ஃப்ரின்ஜ் · சீ.3, எபி.4
உருவம்மாற்றம்
உறக்கத்தில் இருக்கும் ஷேப்ஷிப்டரை எழுப்பும் கட்டாயத்திற்கு நியூட்டன் தள்ளப்படுகிறார். வால்டரும், குழுவில் உள்ள மற்றவர்களும் சக்திவாய்ந்த மாற்றத்தை பற்றி விசாரிக்க முற்பட, ஒலிவியா உச்சபட்ச எச்சரிக்கையுடன் இருக்கிறாள்