இன்சைட் எட்ஜ் · சீ.2, எபி.4
போலியாட்டம்
மேவரிக்ஸுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் அரவிந்தின் ஆச்சரியமான ஆட்டத்திற்கு பிறகு, வீரர்கள் செயல்திறனை அதிகரிக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதற்காக விசாரிக்கப்படுகிறார்கள். ஜரினா தனது பிரச்சனைகளை கையாள்வதற்கான முயற்சியை மீண்டும் சிந்திக்கிறாள்.