ப்ளூ ப்ளட்ஸ் · சீ.4, எபி.12
தி போகிமேன்
கொடிய புதிய வகை ஹெராயின் வீதிகளில் கிடைப்பதை நிக்கி மூலம் அறிந்த டேனி, அதனை விற்பனை செய்பவன் குறித்து அறிந்து கொள்ள விசாரணை மேற்கொள்ளத் துவங்குகிறார். இதற்கிடையில், ஃபிராங்க் அந்த போதைப்பொருள் வீதிகளில் எங்கும் கிடைப்பதற்கு உதவும் அனைத்து வழிகளையும் தடுத்து நிறுத்துகிறார்.