Madam Secretary · சீ.1, எபி.17
ஃபேஸ் தி நேஷன்
ஈரானியத் தாக்குதலைத் தொடர்ந்து எலிசபெத் மெக்கார்டால் (டீ லியோனி) தனது உணர்ச்சியை அடக்கிக்கொள்ள முடியவில்லை. அமேசானில் உள்ள சுற்றுச்சூழல் பேரழிவை அவர் தடுக்க முயல்கிறார். மேலும் "ஃபேஸ் தி நேஷன்" என்ற ஒரு தேசியத் தொலைக்காட்சியில் பங்கேற்கத் தயாராகிறார்.