ஸ்மால்வில் · சீ.10, எபி.9
நாட்டுப்பற்று
கோலோனில் ஸ்லேட் (மைக்கேல் ஹோகன்) பிடியிலிருந்து ஆலிவரை விடுவிக்க கிளார்க்குக்கு உதவும் பொருட்டு டிசி காமிக்ஸ் கதாபாத்திரமானஅக்வாமேன் (அலன் ரிட்சன்) தனது மனைவியுடன்(எலினா சாடின்) திரும்பினார். டாம் வெல்லிங் இந்த எபிசோடை இயக்கியிருக்கின்றார்.