Madam Secretary · சீ.2, எபி.5
தி லாங் ஷாட்
ஜனாதிபதி ஒஸ்ட்ரோவின் மரணத்தைத் தொடர்ந்து, ரஷ்யாவில் சக்திவாய்ந்த அரசு அமைந்துவிடுமோ என்ற அச்சத்தில் எலிசபெத்தும், ஜனாதிபதி டால்டனும் உள்ளனர். ஏர்ஃபோர்ஸ் ஒன்னின் தகவல்தொடர்பு அமைப்புடன் குறுக்கிட்ட ஹேக்கரை கண்டறிவதற்கு அரசின் சைபர்செக்யூரிட்டி ஒருங்கிணைப்பாளர் ஆலிவர் ஷா (கோபி லிபி) செயல்படுகிறார். மேலும் ரஷ்ய பரப்புரைக்கு எதிரான ஒரு திட்டத்தை ஜே உருவாக்குகிறார்.