தி ஆபீஸ் · சீ.6, எபி.18
தி டெலிவரி பகுதி- 2
மைக்கேல் (கோல்டன் க்ளோப் வெற்றியாளர் ஸ்டீவ் கேர்ல்) நடுக்கத்தோடு, பாம் மற்றும் ஜிம்மின் குழந்தை பிறக்க காத்திருக்கிறார். அதேசமயம் அலுவலகத்தில் எரின்(எல்லி கெம்பர்) ஆண்டியை(எட் ஹெல்ம்ஸ்) பொறாமை கொள்ள வைக்கிறார். காரணம் அவர் கெவினோடு (ப்ரைன் பவும்கார்ட்னர்) உணவு உண்கிறார்.