ட்ரான்ஸ்பரென்ட் · சீ.4, எபி.2
தொடை இடுக்கு மாறுபாடு
தங்கள் உறவு ரீதியான விவரங்களை லெஸ்லி வெளிப்படையாகப் பகிருவது அலிக்கு அதிர்ச்சி அளிக்கிறது. தன் மகளின் முன்னாள் ஆசிரியை லைலாவுடன் தனக்கேற்பட்ட புதிய உறவால் சாரா பரவசத்தில் திளைக்கிறாள். ஜோஷ் தன் கடந்தகால உறவைச் சந்திக்கிறான். ஷெல்லி கலை சார்ந்த செயலில் ஈடுபடுகிறாள்