Madam Secretary · சீ.1, எபி.19
ஸ்பார்டன் ஃபிகர்ஸ்
கிரேக்க நாட்டில் ஏற்பட்ட கடன் நெருக்கடியைச் சமாளிப்பதற்கு எலிசபெத்தும், ஜனாதிபதி டால்டனும் செயல்படுகின்றனர். ஆனால், ஒப்பந்தம் அனைவருக்கும் திருப்தியளிக்கக் கூடியதாக இல்லை. இதனிடையே, ஹென்றிக்கு புதிய வேலை கிடைக்கிறது. ஸ்டீவி ஜனாதிபதியின் மகனான தனது பால்ய நண்பனுடன் இணைகிறாள்.