தி மிடில் · சீ.2, எபி.20
தி ராயல் வெட்டிங்
ராஜ குடும்பத்தின் கல்யாணத்தை எண்ணி பூரிப்படையும் ஃப்ரான்கி, அந்நிகழ்ச்சியை சூப்பர் பவுல் போல பாவித்து, அதற்காக “சாச்சகி” நினவுச்சின்னங்களையும், நிகழ்ச்சியை காண, விலையுயர்ந்த எச்டிடிவி ஒன்றையும் வாங்கும்போது, அவரின் குடும்பமே அதிர்ந்து போகிறது.