தி வாம்பயர் டயரீஸ் · சீ.3, எபி.16
1912
மிஸ்டிக் ஃபால்ஸில் னடைபெறுகிற இந்நாளையக் கொலைகள், டமானுக்கு நூறு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தொடர் கொலைகளைக் குறித்து ஞாகப்படுத்துகிறது. 1912 ஆம் ஆண்டை மனதில் நினைக்கையில், டாமன் சாஜ் (கேஸ்ஸிடி ஃப்ரீமேன்) என்றதோர் அழகான இரத்தக்காட்டேரியை ஞாபத்துக்குக் கொண்டு வருகிறான்.