ப்ளூ ப்ளட்ஸ் · சீ.1, எபி.19
மாடலின் நடத்தை
ரன் வே மாடலாக பணியாற்றிய லிண்டாவின் உறவினர் ஒருவருக்கும், ஒரு நிருபருக்கும் ஒரு பேஷன் ஷோவில் விஷம் கொடுக்கப்பட்ட நிகழ்வுக்குப் பிறகு, டேனியும் ஜேக்கியும் கடுமையான பேஷன் உலகத்திற்குள் விசாரணை மேற்கொள்கின்றனர்.