ஸ்மால்வில் · சீ.5, எபி.11
பூட்டியிருப்பது
விண்கல் பொழிவின் போது, விண்வெளி ஓடம் ஒன்று இறங்குவதை இரண்டு காவல்துறை அதிகாரிகள் பார்க்கின்றனர். அவர்கள் லெக்ஸ்-யும் லானாவையும் பிடித்து வைத்துக் கொண்டு, அந்த விண்வெளி ஓடத்தை லெகஸ் எங்கு மறைத்து வைத்திருக்கிறான் என்று சொல்லாவிட்டால் கொன்று விடுவதாக மிரட்டுகின்றனர்.