ரிஸ்ஸோலி & ஐல்ஸ் · சீ.5, எபி.14
கட்டுப்பாடற்ற கால்கள்…
கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு மனிதனின் பாதம், கரையில் அடித்துவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்தும், கொலையாளி யார் என்பதை அறியவும் விசாரணைக்குழு அழைக்கப்படுகிறது. கோர்சாக்குக்கு உதவி செய்வதில், தான் மகிழ்ச்சிகொள்வதை, ஏஞ்சலா கண்டறிகிறாள்.