தி வாம்பயர் டயரீஸ் · சீ.4, எபி.16
ப்ரிங் இட் ஆன்
எலினாவின் புதிய புறத்தோற்றம் அனைவரையும் கவலை கொள்ளச் செய்கிறது. டாமனும் ரெபெக்காவும் (கிளைர் ஹோல்ட்) சேர்ந்து செயல்படுகின்றனர். ஆனால் அவரின் தேவையற்ற அறிவுரையால் அவள் சிக்கலில் மாட்டிக் கொள்கிறாள். ஹெய்லியை (ஃபோயேபே டான்கின்) பயன்படுத்திக் கொள்ள கிளாஸ் முயற்சிக்கிறார்.