ஸ்மால்வில் · சீ.1, எபி.13
இயக்கம்
லுத்தோர் மேன்சனில் திருடர்கள் புகுந்து கொள்ளையடித்துச் சென்றனர். அந்தத் திருடர்கள் சுவற்றுக்குள் புகுந்து வெளியேறும் திறன் படைத்தவர்களாக இருந்தனர். இது க்ளார்க்குக்கும் லெக்ஸ்சுக்கும் புதிராக இருக்கிறது. ஆனால் அந்தப் புதிரைப் பற்றிய லெக்ஸ்சின் ஆர்வம், அவனது ரகசியத் திட்டம் குறித்த முக்கியமான ஆதாரங்களை அந்தத் திருடர்கள் திருடிச் சென்று விட்டார்கள் என்று அறியும் போது காணாமல் போகிறது.