டூ அண்ட் அ ஹாஃப் மென் · சீ.5, எபி.3
டம் டிட்டி டம் டிட்டி டூ
வசிகரமில்லாத இளம் பெண்களுடன் டேட்டிங் சென்று அலுத்துப்போயிருந்தான் சார்லி. அவனிடம் நவீனமான , அறிவாளியான நகராட்சி நீதிமன்ற நீதிபதியான லிண்டாவை ( தொடர் சிறப்பு நட்சத்திரம் மிங்க் வென்-“எர்,” “தி ஜாய் லக் கிளப்”) அறிமுகம் செய்து வைக்கிறான் ஆலன்.