ரிஸ்ஸோலி & ஐல்ஸ் · சீ.6, எபி.3
கொடிய அறுவடை
கொலையுண்ட ஒருவரின் உடலானது, ஆழமற்ற அந்த கல்லறையில், ஆய்வுக்கான சடலங்களோடு அடக்கம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்படுகிறது. அப்போது மனித உடலின் சிதைவு தொடர்பான ஒரு கல்வி ஆராய்ச்சிக்காக ஜேனும், மவுராவும் அழைக்கப்படுகிறார்கள்.