ப்ளூ ப்ளட்ஸ் · சீ.1, எபி.11
சிறிய மீன்
ஃபிராங்கின் 25 வருடத்திற்கு முந்தைய முடிவுறாத ஒரு வழக்கு, காணாமல் போன சிறுவனின் சில உடல் பாகங்கள் கண்டறியப்பட்டதால் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. டேனியும் ஜாக்கியும் உயர் நிலை மெய்க்காவலர் ஒருவரின் மரணம் குறித்து விசாரிக்கிறார்கள்.