இளம் ஷெல்டன் · சீ.2, எபி.12
வயிற்று வலி மற்றும் ஒரு உருவகத்தின் திமிங்கிலம்
ஷெல்டன் உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது, அவனுடைய நடத்தை எல்லோருக்கும் கஷ்டத்தை கொடுக்கும். இதற்கிடையில், மிஸ்ஸி தனது இரட்டை இல்லாமல் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று எண்ணுகிறாள்.