ட்ரான்ஸ்பரென்ட் · சீ.1, எபி.8
சிறந்தப் புதுப் பெண்
மலரும் நினைவுகளில், மோர்த் அவளது நண்பன் மார்க்குடன் (பிராட்லி விட்ஃபோர்ட்) காட்டுக்குள் நடக்கும் ஓர் மாற்று-உடை அணிவகுப்பிற்கு தப்பிச் சென்று, ஓர் நல்லிணக்கம் கொண்ட பெண்ணான கோணி(மைக்கேலா வாட்கின்ஸ்) மீது ஈர்க்கப்படுகிறாள். தனது பாட் மிட்ஸ்வாஹ்வை ரத்து செய்து, தனியாக இருக்கும் 13-வயது அலி, கடற்கரையில் அவளை விட மூத்த ஆணுடன் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறாள்.