தி வாம்பயர் டயரீஸ் · சீ.2, எபி.15
தி டின்னர் பார்ட்டி
ஸ்டீஃபன், அவனது இருண்ட காலங்களைக் குறித்து எலீனாவிடம் சொல்கிறான். எலியாவைக் (டேனியல் கில்லீஸ்) கையும் கழவுமாகப் பிடிக்க முயற்சித்து, டாமன் அவனுக்கு ஜென்னா, அலாரிக் மற்றும் ஆண்டீயுடன் (டான் ஆலிவீரி) சேர்த்து ஒரு டின்னர் பார்ட்டியை ஏற்பாடு செய்கிறான்.