சூப்பர்நேச்சுரல் · சீ.5, எபி.17
99 பிரச்சனைகள்
பேய்கள் எண்ணிக்கையில் விஞ்சிய நிலையில், சாம் மற்றும் டீன்னை கடைசி நிமிடத்தில் ஒரு வேட்டைகாரனும் மத நம்பிக்கை மிக்க அவனது நகர மக்களும் காப்பாற்றுகின்றனர் – அவர்கள் அனைவரும் அந்த பேரழிவைப் பற்றி அறிந்திருக்கவும், பேய்களைக் கொல்ல பயிற்சியும் பெற்றிருந்தனர்.