காமிக்ஸ்தான் செம காமெடிப்பா · சீ.1, எபி.7
என் கேரக்டரே இது தான் ராஜ் மோஹன் உடன்
"கண்ணா, நான் யாருன்னு தெரியுதா?" ராஜ் மோஹன் மேற்பார்வையில் நகைச்சுவையாளர்கள் பல தரப்பட்ட வேடங்களில் நகைச்சுவை செய்கிறார்கள், இந்த கடைசிக்கு முன்பான காமிக்ஸ்தான் செம காமெடிப்பா பாகத்தில். உங்களுக்குப் பிடித்த நகைச்சுவையாளர் முதல் 3 பேரில் வருவாரா?