2 ப்ரோக் கேர்ள்ஸ் தொலைக்காட்சி தொடர் 10/11 · சீ.5, எபி.21
அண்ட் தி டென் இன்ச்ஸ்
இவர்களுடைய புதுப்பிக்கப்பட்ட பாரை விரிவுபடுத்த அதிக இடம் தேவைப்படுவதால், அருகில் இருக்கும் பீசா கடையின் பின்புறத்தை வாடகைக்கு எடுக்க அந்த கடையின் கோவக்கார முதலாளியை (லிசா லம்பநெல்லி) சமாளிக்க மேக்ஸ் மற்றும் கரோலின் முயல்கின்றனர்.