ஸ்கல்ஸ் அண்ட் ரோசஸ் · சீ.1, எபி.3
மோன்ஸ் அண்ட் ஸ்க்ரீம்ஸ்!
குழுக்களுக்குள் சரியான புரிதல் வந்திருக்கிறது என்று நினைக்கும் நேரத்தில், ராஜீவ் ஜோடிகளை மாற்றி அமைத்து அதிர்ச்சி கொடுக்கிறார். புதிய ஜோடியை மாற்றியபின், ஜோடிகள் குறுகிய காலத்தில் ஒருவரை ஒருவர் தெரிந்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. காஜல் மற்றும் உத்ஸவ் ஆகியோரின் காதல், இறுதி சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சாஹில் முதன்முறையாக முறைகேடான வார்த்தைகளை எதிர்க்கொள்கிறார்.