தி குட் வைஃப் · சீ.5, எபி.3
மிகுந்த மதிப்புடைய பொருள்
வில் அலிசியாவுக்கு ஒரு அதிரடியான சலுகையைத் தருகிறார், இதனால் அலிசியா நிறுவனத்தை விட்டுப் போகும் எண்ணத்தை மறுபரிசீலனை செய்கிறாள். மேலும், டையனின் உச்ச நீதிமன்ற வேட்பாளர் அந்தஸ்து அவளை அவளது சக ஊழியர்களோடு முரண்பட வைத்தபோது கூட்டாளிகள் நடவடிக்கை எடுக்கிறார்கள்.