ஃப்ரின்ஜ் · சீ.3, எபி.1
ஒலிவியா
இந்த மூன்றாம் சீசனில், சிதைவுக்கு ஆளான ஒலிவியா, தனது வீட்டுக்குச்செல்லும் வழியை கண்டுபிடிக்க போராடுகிறாள். மாற்று ஒலிவியாவின் மறுபக்கம் தெரியாமல் பீட்டரும், வால்டரும் தங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முயல்கின்றனர்.