தி மென்டலிஸ்ட் · சீ.1, எபி.10
ரெட் பிரிக் அண்ட் ஐவி
விஷம் கொடுக்கப்பட்ட பேராசிரியரின் வழக்கில், ஆப்பேராசிரியரின் மனைவியும் ஜேனின் முன்னாள் மனோதத்துவ மருத்துவருமான நபரே மிகவும் சந்தேகத்திற்கு உரியவராக கருதப்படுவதால், இந்த வழக்கில் பேட்ரிக் ஜேன் தனிப்பட்ட ஆர்வம் காட்டுகிறார்.