ஒன் ட்ரீ ஹில் · சீ.1, எபி.5
நீ அனைத்தில் இருந்தும் பின்வாங்க முடியாது
லுகாஸ் ஆண்டுதோறும் நடக்கும் தந்தை,மகனுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் தன்னுடன் விளைடுமாறு கேத்தை கேட்டுக்கொண்டான். ஆடுகளத்தில் நதனை டேன் அவமானப்படுத்தியநிலையில், தன்னால் நல்ல தந்தையாக இருக்க முடியும் என லுகாஸ் நம்பினான்.