டூ அண்ட் அ ஹாஃப் மென் · சீ.1, எபி.11
ஆலன் ஹார்ப்பர், ஃபிரண்டியர் சிரோபிராக்டர்
ஆலன் ஜூடித் பிரிவிற்கு பிறகு, புதிய சிகை அலங்காரம், புதிய உறவு என்று தன் பாதையில் ஜூடித் முன்னேறி செல்கிறாள். ஆலனையும் தன் தோற்றத்தை மெருகேற்ற சார்லியும் ஜாக்கும் கட்டாயப்படுத்துகிறார்கள். தன் மகனே தன் தோற்றத்தை குறை கூறும்போது , தன் தோற்றத்தில் நிஜமாகவே ஒரு மாறுதல் தேவை என்று ஆலன் உணர்கிறான்.