ரிஸ்ஸோலி & ஐல்ஸ் · சீ.4, எபி.9
துன்மார்க்கனுக்கு யாரும் துக்கப்படப்போவதில்லை
சட்ட அமலாக்கத்திற்கான ஒரு சிம்போஸியத்தில் வைத்து, சங்கிலித் தொடர் கொலையாளி சார்லஸ் ஹோய்ட்-ன் கொலைகள் குறித்து, ஜேன்னும், மவுராவும் விசாரணை நடத்தினர். அப்போது பீதியடைகின்ற வகையிலான ஒரு கண்டுபிடிப்பு வழியாக இருவரும் கடந்து வருகின்றனர்.