தி குட் வைஃப் · சீ.2, எபி.9
ஒன்பது மணி
வார இறுதியில் அலிசியாவுக்கு வந்த ஒரு அழுத்தமான தொலைபேசி அழைப்பைப் பெற்றவுடன், 9 மணி நேரத்தில் தூக்கிலிடப்படவிருக்கும் ஒரு மனிதனை அவன் குற்றமற்றவன் என நிரூபித்து அவனைக் காப்பாற்ற அந்த முழு நிறுவனத்திற்கும் அழைப்பு விடப்படுகிறது. இதற்கிடையில் அலிசியா, அவளது மகள் கிரேஸ் கடவுளை நம்புகிறாள் என்று அஞ்சுகிறாள். தனது கடந்த காலத்தைப் பற்றிய ஒரு இரகசியத்தை கலிண்டா அலிசியாவுடன் பகிர்ந்துகொள்கிறாள்.