ஸ்மால்வில் · சீ.4, எபி.20
வயதாகாமல்
க்ளார்க்கும் லானாவும் சோளக்காட்டில் அநாதையாகக் கிடக்கும் குழந்தை ஒன்றைக் காண்கின்றனர். அந்தக் குழந்தையை கென்ட்டின் பண்ணைக்கு எடுத்து வருகின்றனர். அந்தக் குழந்தை ஒரு சில நாட்களிலேயே ஏழு வயது குழந்தையாக வளர்ந்து விடுகிறது. இப்படி வெகு வேகமாக வயதாகும் நோய் குழந்தையை கொள்வதற்கு முன், அதை குணப்படுத்த க்ளார்க்கும் லானாவும் தீவிரமாக முயற்சிக்கின்றனர்.