ஒன் ட்ரீ ஹில் · சீ.1, எபி.1
அணிக்குள் ஒரு பந்தயம்
இரவில் நேருக்கு நேராக கூடைப்பந்து விளையாட லுகாசிடம் நதன் சவால் விடுத்தான். நதன் வெற்றிபெற்றுவிட்டால், அணியில் லுகாஸ் சேரக்கூடாது என்றும், லுகாஸ் ஜெயித்தால், நதன் விளையாட்டை விட்டுவிடுவதாகவும் கூறினான்.