Madam Secretary · சீ.1, எபி.12
ஸ்டான்ட் ஆஃப்
டெக்சாஸின் போலீஸார் ஒருவர் மெக்சிகன் கடத்தல் கும்பலால் கொல்லப்படுகிறார். நியூயார்க் நகரத்தில் தனது 25வது திருமண நாளைக் கொண்டாடுவதற்குச் செல்வதற்கு முன்பு எலிசபெத் ஓர் ஒப்படைப்பு ஒப்பந்தத்தைச் செய்கிறார். இருந்த போதிலும், வழக்கைச் சுற்றிலும் ஏற்படும் அரசியல் அழுத்தம் காரணமாக அவர் விடுமுறையைக் கொண்டாட முடியாமல் போகிறது.