தி வாம்பயர் டயரீஸ் · சீ.2, எபி.13
டாடி இஷ்யூஸ்
ஜோனத்தான் கில்பர்ட் (டேவிட் ஆண்டெர்ச்) மிஸ்டிக் ஃபால்ஸுக்குத் திரும்ப வருவது, எலீனாவுக்கும், ஜென்னாவுக்கும், டமானுக்கும் சந்தோஷமில்லாத ஆச்சரியமாக இருக்கிறது. குழப்பமடைந்தும், முரண்பட்டும் இருக்கிற டைலரைப் பார்த்துப் பேச ஸ்டீஃபன் தன்னாலானதைச் செய்கிறான்