தி மிடில் · சீ.4, எபி.18
தி நேம்
ஃப்ரான்கியின் சகோதரி, ஹெக் குடும்பத்திற்கு உதவ வீட்டுக்கு வருகிறார். அதேநேரம், ஆக்ஸில், காஸ்சிடியின் பெற்றோர்களையும், முன்னாள் காதலனையும் சந்திக்கிறான். மேலும், சூ, தனது நடுப்பெயரை மாற்றவும் முயற்சிக்கிறாள் (அதுவும் சூ தான்).