டூ அண்ட் அ ஹாஃப் மென் · சீ.1, எபி.24
என் விரலை உன்னால் உணர முடியுமா?
சார்லியின் பல காதலிகளில் ஒருவர், தான் கர்ப்பமாக இருப்பதாக அச்சப்பட, பிறகு கர்ப்பமில்லை என்று தெரிய வர, சார்லி நிம்மதியாகிறான். இந்த பயம் சார்லிக்கு முதல் தடவை இல்லை என்று தெரியவர, ஆலன் நிரந்திர தீர்வாக சார்லிக்கு கருத்தடுப்பு சிகிச்சையை கூறுகிறான். சார்லி தன் முடிவை மாற்றிக்கொள்ளக்கூடும் என்பதால் அவன் விந்தணுக்களை பதப்படுத்துமாறு மருத்துவர் கூறுகிறார். ஆனால் திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்கவில்லை.