ட்ரான்ஸ்பரென்ட் · சீ.4, எபி.5
மீண்டும் பிறப்பது
அலி பிறந்த அந்த இரவை மவுரா மீண்டும் நினைத்துப்பார்க்கிறார். தன் இளமைக் காலத்தை நினைவுகூறும் டேவினா, சால்-உடனான, விரிசல் ஏற்பட்ட தன் உறவை மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறாள். டேவினாவும் மவுராவும் தனித்தனியே கடவுளுடன் மனரீதியான ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள்.