டூ அண்ட் அ ஹாஃப் மென் · சீ.2, எபி.22
அந்த வயதானவளே என் அம்மா
ஒரு போர்ஷ கார் வாங்க எவ்வெளினிடம் ஆலன் கடன் வாங்க, அதற்குச் சார்லி, ஆலன் தன் ஆன்மாவைச் சாத்தானிடம் விற்றுவிட்டதாகக் கூறுகிறான். அவன் கூறியதுக்கு ஏற்ப, எவ்வளின் ஆலனை ட்ரூடியுடன் (க்ளோயி வெப் - "சைனா பீச்", "ஸிட் அண்ட் நான்ஸி") டபிள் டேட் போகக் கட்டாயப்படுத்துகிறாள். ட்ரூடியின் தந்தையைத் தன்னுடைய காதலனாக்கிக்கொள்ள வேண்டும் என்பது எவ்வெளினின் திட்டம்.