ரிஸ்ஸோலி & ஐல்ஸ் · சீ.1, எபி.6
நான் ஒரு இளம்பெண்ணை முத்தமிட்டேன்
ஒரு லெஸ்பியன் பாரில் இருந்து வெளியே சென்ற ஒரு பெண்ணுக்கு, வெளிப்படையான ஒரு வெறுப்புத் தாக்குதல் நடக்கிறது. இதை விசாரிக்க ரகசியமாக செல்கிறாள் ஜேன். ஒரு கவர்ச்சிகரமான யோகா ஆசிரியரோடு ஜேனை இணைத்து விடுகிறாள் மவுரா. ஆன்டானியோ சபாட்டோ ஜூனியர், பிரென்டா ஸ்ட்ராங் தோன்றுகின்றனர்.